dhatchina முதல்வர் கருணாநிதி ஆந்திராவில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி உள்ளாராம்.about 11 hours ago via web
dhatchina பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா என்று பொன்முடி கூறியுள்ளார்.about 11 hours ago via web
dhatchina இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது, வந்தாரை வாழ வைக்குlம் தமிழ் நாடு என்று சொல்லுவது உண்மைதான் போல!!!about 11 hours ago via வெப்
- நன்றி: டுவிட்டரும் தட்சிணாவும்....
Friday, July 30, 2010
Friday, July 23, 2010
நான் புதியவன்....
அன்புத் தமிழ் நண்பர்களுக்கு.....
நீண்ட காலமாக இணையத்தில் வாசித்து வருகிறேன். எழுதும் எண்ணம் என்றும் இருந்ததில்லை.
நீண்ட யோசனைக்குப் பின் வந்திருக்கிறேன். என்ன, எப்படி எழுதவேண்டும் என இன்னமும் நான் நிர்ணயம் செய்யவில்லை.
எழுதத் தொடங்குமுன் உங்களுக்கு ஒரு முதல் வணக்கம் சொல்லிக் கொள்ளவே இந்தப் பதிவு.
விரைவில் சந்திப்போம்...!!!
.
.
.
Subscribe to:
Posts (Atom)