Sunday, August 8, 2010

நம்புங்க நான் சாரு ரசிகன் - 1






"ஆயிரக் கணக்கான பேர் திட்டினாலும் எனக்கென்று ஒரு பெரும் வாசகர் படை இருக்கிறது. மைக்கேல் ஜாக்ஸனின் ரசிகர்களைப் போன்றவர்கள் அவர்கள். உதாரணமாக, சமீபத்தில் வந்த ஒரு கடிதம் இது. ஒரு வாசகர் ஸீரோ டிகிரியை வாங்கியிருக்கிறார். அதை அவருடைய மனைவி படிக்க ஆரம்பித்ததிலிருந்து வீட்டில் அந்த நண்பரும் குழந்தைகளும் ஓட்டலில் சாப்பிடுகிறார்களாம். அவருடைய சகதர்மிணி எப்போது அதைப் படித்து முடிக்கிறாரோ அப்போதுதான் வீட்டில் சாப்பாடு. அப்படிப்பட்ட வசியத்தைக் கொண்டது என் எழுத்து."

நன்றி: http://charuonline.coM

No comments:

Post a Comment