dhatchina முதல்வர் கருணாநிதி ஆந்திராவில் இருந்து திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசி உள்ளாராம்.about 11 hours ago via web
dhatchina பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா என்று பொன்முடி கூறியுள்ளார்.about 11 hours ago via web
dhatchina இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது, வந்தாரை வாழ வைக்குlம் தமிழ் நாடு என்று சொல்லுவது உண்மைதான் போல!!!about 11 hours ago via வெப்
- நன்றி: டுவிட்டரும் தட்சிணாவும்....
4 comments:
MM Nice Nanpaa...
ROFL enna kodumai sir ithu
Now, the TAMILIANS are in that status.
Thanks to both of them
@ வெறும்பய...
நன்றி தலைவா!
@ காயத்ரி
தமிழகக் கொடுமைங்க அம்மிணி!
@ வாசன்
உங்களுக்கும் நன்றி. நம்ம ஸ்டேட் bad ஸ்டேட்'ல இருக்கு.
Post a Comment